வேடசந்தூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - ஓய்வு பெற்ற காவலர் உட்பட 2 பேர் காயம்
Dindigul King 24x7 |25 Jan 2026 3:12 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த வெள்ளம்பட்டி அருகே ஸ்ரீராமபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் ஓய்வு பெற்ற காவலர் உட்பட இரண்டு பேர் காயம் என தகவல் சம்பவ இடத்தில் வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story


