கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை
X
கன்னிவாடியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சந்தமநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு கஞ்சா பதுக்கி வைத்திருந்த ரேவதி, செந்தில் உள்ளிட்ட 5 பேரை கன்னிவாடி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரேவதி மற்றும் செந்தில் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story