கிருஷ்ணகிரியில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சம் பறிமுதல்: 2 பேர் கைது.
Krishnagiri King 24x7 |25 Dec 2024 2:05 AM GMT
கிருஷ்ணகிரியில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சம் பறிமுதல்: 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையில் வனத்துறையினர். நேற்று முன்தினம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற் குகிடமாக டூவீலரில் வந்த 2 பேரை பிடித்து, சோதனை செய்த போது அவர்களிடம் திமிங்கலத்தின் எச்சம் இருந்ததை தெரியவந்தது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த கரண்குமார் (24) கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்த முகமது பகாத் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story