திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் அப்சென்ட்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் அப்சென்ட்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் இன்று 343 அப்சென்ட் ஆகியதால் தேர்வு எழுதவில்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் இன்று 343 அப்சென்ட் ஆகியதால் தேர்வு எழுதவில்லை திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 27836 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 27ஆயிரத்து 554 பேர் மட்டுமே தேர்வெழுத்தினர் 274 மாணவர்கள் ஆப் சென்ட் ஆகி தேர்வு எழுதவில்லை தனித் தேர்வர்களாக விண்ணப்பத்திறந்த 606 மாணவ மாணவியர்களில் 537 பேர் மட்டுமே தேர் எழுதினர் 69 பேர் ஆப்சென்ட் ஆகினர் ஆக மொத்தம் இன்று தமிழ் மொழி தேர்வை மொத்தம் 343 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Next Story