ராசிபுரம் அருகே 2 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள், மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்..

ராசிபுரம் அருகே  2 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள், மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார்  திறந்து வைத்தார்..
X
ராசிபுரம் அருகே 2 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள், மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை,சிமெண்ட் சாலை அமைக்க, மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் எம்பி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து முடிவுற்ற பணிகளான மாவட்ட நூலக ஆணைக் குழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.36.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிளை நூலக கட்டிடம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஓன்றிய கழக செயலாளர் கே.பி.ராமசாமி , சீராப்பள்ளி பேரூராட்சி செயலாளர் தலைவர் செல்வராஜ் , இளைஞர் அணி மணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
Next Story