மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 8,172 பேர் எழுதினர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31 மையங்களில் குரூப்-2, 2-ஏக் கான முதல் நிலை எழுத்து தேர்வு நடந்தது. இதை 8 ஆயி ரத்து 172 பேர் எழுதினர். மேலும் 2,867 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II (GROUP-II & GROUP -IIA)-க்கான முதல் நிலைத் எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்ச.தினேஷ்குமார், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

