ஏலகிரி மலையில் ரூபாய் 2 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாகச சுற்றுலா மைய்ய புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்..

ஏலகிரி மலையில் ரூபாய் 2 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாகச சுற்றுலா மைய்ய புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்..
X
ஏலகிரி மலையில் ரூபாய் 2 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாகச சுற்றுலா மைய்ய புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்..
ஏலகிரி மலையில் ரூபாய் 2 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாகச சுற்றுலா மைய்ய புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தளத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் இந்த சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா வாசிகள் வந்து இயற்க்கை அழகை கண்டு கழித்து செல்கின்றனர் இந்த ஏலகிரி மலைக்கு ரோப் கார் மற்றும் சாகச சுற்றுலா தலம் அமைக்க சுற்றுலா வாசிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் நிலாவூர் பகுதியில் 2 கோடியே 98 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாகச சுற்றுலா தலம் காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து ஏலகிரி மலையில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்‌‌ இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story