போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால் ஆண்டிபட்டி காவல் துறை சார்பில் 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது