புதுக்கோட்டை மகப்பேறு உதவித்தொகையில் ரூ.20 லட்சம் முறைகேடு

புதுக்கோட்டை மகப்பேறு உதவித்தொகையில் ரூ.20 லட்சம் முறைகேடு
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதாரப் பணி அலுவலகத்தில் புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகப்பேறு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாக அரிமளம் பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுக்கோட்டை துணை இயக்குனர் சுகாதார அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story