நெல்லையில் போக்குவரத்திற்கு 20 நாட்களுக்கு தடை விதிப்பு

நெல்லையில் போக்குவரத்திற்கு 20 நாட்களுக்கு தடை விதிப்பு
X
தடை விதிப்பு
நெல்லை முருகன்குறிச்சி சிக்னலில் இருந்து நீதிமன்றம் வரையிலான சாலையில் புதிய பாலங்கள் அமைக்கப்படுவதால் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் துறையின் அறிவுரையின்படி அந்த 20 நாட்களும் கேடிசிநகர் ரவுண்டானாவில் இருந்து சிறப்பு மருத்துவமனை ஏஆர் லைன் வழியாக பாளையங்கோட்டை பஸ் நிலையம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story