தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

X

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஜோரா ஒசூர் பகுதி மற்றும் கும்டாபுரம் பகுதியில் 2 கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார்2 இடங்களிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 20 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் 62,710 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Next Story