அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது

X
அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது *பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த கவுள்பாளையம் அகதிகள் முகாம் பிரபு ,என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

