ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
X
ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பாண்டவா் நகர் பகுதியை சோ்ந்த ரகு (35) இவரும் அவரது மனைவியும். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளனர். இந்த நிலையில் இவரது தந்தை சின்னசாமி வீட்டில் உள்ளார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு டீ கடைக்கு சின்னசாமி சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார். சபம்வ இடத்திற்கு வந்து பல்வேறு தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story