பேட்டை பகுதி 20வது வார்டு கூட்டம்

பேட்டை பகுதி 20வது வார்டு கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை பகுதி 20வது வார்டு கூட்டம் வார்டு செயலாளர் ஷேக் மீரான் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் அன்வர்ஷா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு நலத்திட்ட முகாம் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story