ஆவணி மூலத் திருவிழா 20ம் தேதி தொடக்கம்

ஆவணி மூலத் திருவிழா 20ம் தேதி தொடக்கம்
X
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 20ஆம் தேதி முதல் ஆவணி மூலத் திருவிழா நடைபெற உள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா வரும் ஆக.20ல் கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.6 வரை நடைபெறுகிறது. ஆக.26 முதல் தினமும் சுவாமியின் திருவிளையாடல் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான புட்டுக்கு மண் சுமந்த லீலையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story