திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை மற்றும் வீட்டில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை குழுவினர் மூன்று வாகனங்களில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை..

திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை மற்றும் வீட்டில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை குழுவினர் மூன்று வாகனங்களில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை..
X
திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை மற்றும் வீட்டில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை குழுவினர் மூன்று வாகனங்களில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை மற்றும் வீட்டில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை குழுவினர் மூன்று வாகனங்களில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை.. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் திருப்பத்தூர் ஜின்னா ரோடு மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதியில் பூபாளம் ஜுவல்லரி என்ற நகை கடை நடத்தி வருகிறார். பிரபல நகை கடை என்பதால் அதில் வரி ஏய்ப்பு செய்தி இருக்க கூடும் என்பதால் 2 நகை கடைகள் மற்றும் கடையின் உரிமையாளர் சுகுமார் வீட்டில் சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தில் இருந்து மத்திய கலால் துணை ஆணையர் அஜித்குமார் தலைமையில் மூன்று வாகனங்களில் 20 பேர் கொண்ட (ஜிஎஸ்டி) சுங்கத்துறை குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story