புதுகையில் 200 பேர் வேலை புறக்கணிப்பு போராட்டம்!

போராட்டச் செய்திகள்
சென்னை அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜியை கத்தி குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் 200 பேர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடிக்கும் என மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
Next Story