கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், மற்றும் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கடந்த இரண்டு நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் தொலை நோக்கு கருவி மூலம் பறவைகள் கணக்கெடுக்கப்ப பட்டன. இதில் கருப்பு வெள்ளை மீன் கொத்தி, புள்ளி ஆந்தை, சிட்டுக்குருவி, பச்சை பஞ்சுருட்டான், தடித்த அலகு மீன்கொத்தி, கம்பளி கழுத்து நாரை, பெரிய பச்சைபுறா, செந்நாரை, மஞ்சள் மூக்கு நாரை உள்பட 200-க்கும் அதிகமான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் வனத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது
Next Story