ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்.

ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்.
X
ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் சத்யா ஆகியோா் முன்னிலையில், 37-வது வாா்டு மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா தலைமையில் டிவிஎஸ் நகர் பகுதியை சோ்ந்த பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோா் ஏற்பாட்டில் அந்தப் பகுதியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர். திமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். கட்சிக்கு வந்தவர்களை எம்எல்ஏ, மேயா் ஆகியோா் திமுக துண்டுகளை அணிவித்து வரவேற்றனா்.
Next Story