அச்சம் புதூர்: 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அச்சம் புதூர்: 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
X
அச்சம் புதூரில் ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் சமீபகாலமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கபடும் ரேசன் அரிசிகளை சிலர் ரேஷன் கடை ஊழியர்களுடன் கைகோர்த்து கள்ளச்சந்தையில் விலைக்கு விற்று வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் போலீசார் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அச்சம் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிரில் வந்த லோடு ஆட்டோவில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோடு ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story