பேரிகை: மழையால் 2000 கோழிகள் உயிரிழந்தன.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பேரிகை அருகே புக்கசாகரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் அப்பகுதியில் 2,340 கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகளை கோழிப்பண்ணையை பராமரித்து வந்தார். அப்பகுதியில் நேற்று முந்தினம் பெய்த கனமழையால், தாழ்வான இடத்தில் இருந்த கோழிபண்ணைக்குள் மழைநீர் புகுந்தது. இதில், பண்ணையில் 2,000 கோழிகள் மற்றும் குஞ்சுகள் உயிரிழந்தன. மீதி 340 கோழிகள் தப்பி. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை.
Next Story

