எடமேலையூரில் 2000 மரக்கன்றுகள் நட்டு வைத்த தன்னார்வலர்கள் மாணவர்கள்

எடமேலையூரில் 2000 மரக்கன்றுகள் நட்டு வைத்த தன்னார்வலர்கள் மாணவர்கள்
X
சுற்றுச்சூழலை மேம்படுத்த 2,000 மரக்கன்றுகள் நடும் பணி
சுற்றுச்சூழலை மேம்படுத்த வனப்பரப்பை அதிகரிக்க தற்போது குறுங்காடுகள் அமைத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.இத்தகைய குறுங்காடு அமைக்கும் பணி எடமேலையூா் கிராமத்தில் உள்ள குருநாதா் கோயிலில் நேற்று நடைபெற்றது. 2,000 மரக்கன்றுகள் நடும் பணியை பாதை தன்னாா்வ அமைப்புத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பொதுநல அமைப்புகள் இடைநிலை ஒரு அரசு பள்ளி மாணவர்கள் மரம் நடும் விழாவில் பங்கேற்றனர்.
Next Story