வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  வழங்கினார்
X
வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் கிராமம் முருகன் காலனியைச் சேர்ந்த லேட் திரு.மாரீஸ்வரன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி மகேஸ்வரி என்பவருக்கு திருத்திய வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
Next Story