லிட்டில் லெஜன்ட்-2025 உலக சாதனை நிகழ்ச்சி

லிட்டில் லெஜன்ட்-2025 உலக சாதனை நிகழ்ச்சி
X
உலக சாதனை நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 10) உலக குழந்தைகள் அமைப்பும் உலக சாதனையாளர்கள் புத்தகம் இணைந்து நடத்திய லிட்டில் லெஜன்ட் 2025 உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டு இசை, நடனம்,கராத்தே, யோகா, ஓவியம், சிற்பக்கலை போன்ற பல்வேறு திறமைகளை வெளிக்காட்டினர். இதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
Next Story