முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது

முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது
X
தாடிக்கொம்பு அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழாவிற்கு உத்தரவு கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது. பெண் பூதம் இருக்கும் இடத்தில் உத்தரவு கிடைத்தால் திருவிழா நடைபெறும். ஆண் பூதம் இருக்கின்ற இடத்தில் உத்தரவு கிடைத்ததால் திருவிழா நடத்த அம்மன் உத்தரவு தரவில்லை. மேலும் நாளை அதிகாலை தர்மவேல்வியும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story