அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், உதகை. பிரம்மோற்சவம் 2025. 12 ஆம் நாள் அலங்கார தரிசனம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், உதகை. பிரம்மோற்சவம் 2025. 12 ஆம் நாள் அலங்கார தரிசனம்
X
தில்லான பக்தர்கள் சாம தரிசனம்
உதகையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் தேர் திருவிழாஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், உதகை. பிரம்மோற்சவம் 2025. 12 ஆம் நாள் அலங்கார தரிசனம் திருவீதி உலா இன்று நடைபெற்றது காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது பெண்கள் மாவிளக்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை என அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர் பின்பு மாலை 4 மணி அளவில் அம்மனை திருவீதி உலா ஆடல் பாடல் முக்கிய விதிகளின் வழியாக வலம் வந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Next Story