விக்டரி லயன்ஸ் சங்கம் 2025 -2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்

விக்டரி லயன்ஸ் சங்கம் 2025 -2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்
X
மலேசியத் தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மற்றும் முன்னாள் தலைவர் இமயவரவன் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளை வாழ்த்தினார்
விக்டரி லயன்ஸ் சங்கம் 2025 -2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா20 7 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் விக்டரி லயன்ஸ் சங்கம் 2025 -2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா20 7 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றவர்கள் தலைவர் P.சிவா (ஏ)சிவகுமார் செயலாளர் (நிர்வாகம்)J. பாலகிருஷ்ணன் செயலாளர் (சேவை) S. கார்த்திகேயன் பொருளாளர் உறுப்பினர் வளர்ச்சி தலைவர் உடனடி முன்னாள் தலைவர் முதல் துணைத் தலைவர் இரண்டாம் துணைத் தலைவர் மூன்றாம் துணைத் தலைவர் இணைச் செயலாளர் PRO, GLT, GST, LCIF,LIONS SHARE, CQI, முடுக்குனர் அடக்குனர் ஆகியவர்கள் பதவி ஏற்றினார்கள் 2025 2026 ஆண்டின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் பணியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்கள் Dr.S. வீரபாண்டியன் முன்னாள் மாவட்ட ஆளுநர் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரை ஆற்றினார் M. இமயவரம்பன் அவர்கள் சேவைத் திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் டத்தோS. பிரகதீஸ்குமார் நிர்வாக இயக்குனர் பிளஸ் மேக்ஸ் குழுமம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
Next Story