தமிழ் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2025 -2026 விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து

தமிழ் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2025 -2026 விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து
X
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இராணிப்பேட்டை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2025 -2026 விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜெய ஜோதி, தமிழற
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இராணிப்பேட்டை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2025 -2026 விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜெய ஜோதி, தமிழறிஞர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story