பெரம்பலூரில் தமிழன் பிரிமியர் லீக் 2025

தமிழன் பிரீமியர் லீக் 2025 காண வீரர்கள் ஏலம் நடைபெற்றது
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் கௌதம் கிரிக்கெட் அகாடமி இணைந்து நடத்தும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா தமிழன் பிரிமியர் லீக் 2025 இத்தொடரில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், சேலம் இந்த ஐந்து மாவட்டத்தில் இருந்து 267 வீரர்கள் கலந்து கொண்டன போட்டிக்கான அணி வீரர்களின் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணன் கல்வி நிறுவனத்தின் செயலாளர் விவேகானந்தன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழன் பிரீமியர் லீக் 2025 போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 1.3 ROAD CRICKET CLUB 2. ROCKFORT ROYAL 3. TRICHY BLASTER 4. MIDLINE CRICKET FORCE 5. TAMIL TIGER 6. PERAMBALUR SUPER KINGS 7. UDAYA PRAKASH ARAVIND CRICKET CLUB 8. UCC GLADIATOR 9. SMASHERS 10. SILENCE KILLER 11. CHINNU BROTHERS 12. 5 STAR GOLD இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழன் பிரீமியர் லீக் போட்டியானது ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மைதானத்தில் மார்ச் 29 அன்று தொடங்கி ஏப்ரல் 14 வரை நடைபெறும்.
Next Story