சமூக சிற்பி விருது - 2025

X
சமூக சிற்பி விருது - 2025 திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு, புதுச்சேரி அருந்தமிழ் கவிக்களம் , புதுச்சேரி யோகி பதிப்பகம் இணைந்து நடத்திய சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பன்னாட்டுக் கவியரங்கில் பங்கேற்று சிறப்பான கவிதை வழங்கியதைப் பாராட்டி பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் அவர்களுக்கு சமூக சிற்பி விருது - 2025 எனும் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது. ஆசிரியர்கள் , நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விருது இவர் பெறும் 390 வது விருது. இதுவரை *3900 சான்றிதழ்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

