வாசுதேவநல்லூர் தொகுதி 2026 நாதக வேட்பாளர் சுவர் விளம்பரங்கள்

வாசுதேவநல்லூர் தொகுதி 2026 நாதக வேட்பாளர் சுவர் விளம்பரங்கள்
X
2026 நாதக வேட்பாளர் சுவர் விளம்பரங்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வருகின்ற சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இசை. மதிவாணன் என்பவர் போட்டியிட உள்ளதாக வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story