திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
X
திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் தெற்கு - வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுடன் கலந்துகொண்டேன். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இரண்டாவது முறையாக மீண்டும் நமது கழகம் முழுமையாக வெற்றிவாகை சூடி ஆட்சி அமைத்திட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக திராவிட மாடல் அரசின் நான்காண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். இக்கூட்டத்தில், திமுக மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. என்.ஆர். இளங்கோ, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்கள், கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story