காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 204 கலந்துரையாடல் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 35 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector' என்ற 204-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
Next Story

