வேலூரில் 207 மது பாட்டில்கள் பறிமுதல்!

வேலூரில் 207 மது பாட்டில்கள் பறிமுதல்!
X
வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
Next Story