திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 209 முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்..

திருப்பத்தூர் மாவட்டத்தில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 209 முகாம்கள் நடைபெற உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்..
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 209 முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்..
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர் சந்திப்பு.. திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 209 முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 72 முகாம்களும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை 65 முகாம்களும் என மொத்தமாக 209 முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு ஆறு முகாம்கள் நடைபெற உள்ளது . இம்முகாம்களில் 13 துறைகளை சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், வருவாய் துறை சார்ந்த வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் இம்முகாம்களில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட தன்னார்வலர்களின் மூலமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்து வீடுகளிலும் சென்று விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. முகாம் நடப்பதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சேவைகளையும் இம்முகாமில் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது . மேலும் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திருப்பத்தூர் மாவட்ட சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தெரிவித்தார்...
Next Story