விராலிமலையில் 21ம் தேதி மின்தடை

விராலிமலையில் 21ம் தேதி மின்தடை
மின் நிறுத்தம்
விராலிமலை: விராலிமலை மற்றும் வடுகப்பட்டிதுணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் விராலிமலை நகர் பகுதி, கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, பொய்யாமணி, சீத் தப்பட்டி, செட்டியப்பட்டி, தேன்கணியூர், கொடும் பாளூர், மாதுராப்பட்டி, ராமக்கவுண்டம்பட்டி, விராலுார், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்கு டிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட்டக்குடி, பாப்பா வயல், முருககோன்பட்டி, வேலுார், கத்தலுார், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல் நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல் லுார், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம் பட்டி, ஆலங்குடி, சித்தப்பட்டி, வளதாடிபட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் வரும் (21ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் தெரி வித்துள்ளார்.
Next Story