விழுப்புரத்தில் 21ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

X
விழுப்புரம் மாவட்டததில்,மார்ச் 2025-ஆம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் துரை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வர் மேலும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story

