ஒசூர் 21-வது வார்டில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒசூர் 21-வது வார்டில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
X
ஒசூர் 21-வது வார்டில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 21-ஆவது வார்டு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தார்சாலை, குடிநீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் ஓசூர் மேயர் சத்தியவிடம் தெரிவித்து இதையடுத்து நேற்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டார். பின்னர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story