உயிர் இழந்த காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதை
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய இளங்கோவன் என்பவர் உடல்நல குறைவால் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இறந்தால் பணியில் இருந்த காவலர் உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக 21 குண்டு முழங்க அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
Next Story





