ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவு வேந்தல் நிகழ்வு.

ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு  போராட்டத்தில் உயர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவு வேந்தல் நிகழ்வு.
X
இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சிவா,நகர அமைப்பு செயலாளர் பிரபாகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
வன்னியர் சங்கம் சார்பில் நினைவேந்தல். ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவு வேந்தல் நிகழ்வு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் வன்னியர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி திருவுறுவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சிவா,நகர அமைப்பு செயலாளர் பிரபாகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story