நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்மன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்ச்சி, சார்பாக முதற்கட்டமாக நடைபெற்ற 21வார்டுகளளுக்கு உட்பட்ட 26 பூத் க்கான கள ஆய்வு கூட்டம்

X

கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்மன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்ச்சி, சார்பாக முதற்கட்டமாக நடைபெற்ற 21வார்டுகளளுக்கு உட்பட்ட 26 பூத் க்கான கள ஆய்வு கூட்டம் மற்றும் கோத்தகிரி மேற்க்கு ஒன்றிய கழக சார்பாக 26 பூத் மற்றும் 23 கிளை சார்பாகவும் அன்னார் காட்டேஜ் பகுதியில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் அண்ணன் செ.ம வேலுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கப்பச்சி வினோத் குன்னூர் முன்னாள் சட்மன்ற உறுப்பினர் சாந்திராமு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது சிறப்பாக நடைபெற்ற இவ் விழாவில் ஏர்பாடுகளை நகர கழக செயலாளர் தாந்தநாடு நஞ்சு மற்றும் கோத்தகிரி மேற்க்கு ஒன்றிய கழக செயலாளர் கம்பட்டி குமார் செய்திருந்தார் இக் கூட்டத்தில் மாவட்ட கழக அவை தலைவர் Lமணி பொதுக்குழு உறுப்பினர் KK மாதன், தகவல் தொழில்நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் ரஜினி சிவக்குமார் கலை பிரிவு மாவட்ட செயலாளர் கிச்சா கிருஸ்ணமூர்த்தி வர்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன் சிவக்குமார் கேத்தி பேரூராட்ச்சி செயலாளர் ஜெய் ராதாகிருஸ்ணன் மற்றும் நகர,ஒன்றிய கழகத்தினுடைய முக்கிய நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்
Next Story