தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (21.8.2024) அணைகளின் நிலவரம்
Periyakulam King 24x7 |21 Aug 2024 6:29 AM GMT
அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 129.05 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1229 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.63 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1033 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 469 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 184 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 184 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 126.66 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 126.66 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 42.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story