பர்கூர் அருகே 22 சவரன் கொள்ளை போலீசார் வலை வீச்சு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்தள்ள தண்ணீர் பள்ளம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் வீட்டில் சுந்தரேசன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 22 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, மின் இணைப்பையும் துண்டித்துவிட்டு தப்பி ஓட்டம் இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று பார்வையிட்டார் மேலும் இது குறித்து கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story

