கடவூர் பொன்னனியாறு அணையில் 22 கனஅடி நீர் திறப்பு

கடவூர் பொன்னனியாறு அணையில் 22 கனஅடி நீர் திறப்பு
X
கடவூர் பொன்னனியாறு அணையில் 22 கனஅடி நீர் திறப்பு
கடவூர் அருகே பொன்னணியாறு அணையின் இன்றைய நீர்நிலை நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 51 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 36.43 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 120 moft கொள்ளளவுள்ள அணையில் தற்போது நீர்இருப்பு 44.537 mcft ஆக உள்ளது.கடவூர் மலைப்பகுதி சுற்றி மழை பொழிவு இருந்ததால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக 22 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story