மேம்பாலம் பழுது 22 நாட்களுக்குள் சரி செய்யப்படும். எம்.பி.

மேம்பாலம் பழுது 22 நாட்களுக்குள் சரி செய்யப்படும். எம்.பி.
X
மேம்பாலம் பழுது 22 நாட்களுக்குள் சரி செய்யப்படும். எம்.பி.
கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் நேற்று ஒசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, பேசிய அவர் ஓசூர் பேருந்து நிலைய அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலம் பழுதடைந்து 36 நாட்களுக்கு மேல் ஆகிறது இன்னும் சரி செய்யப்படவில்லை, 20 நாட்களுக்குள் பேரிங் சரி செய்து வேலை முடிந்து விடும் என்று தெரிவித்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளான ஓர் கலந்து கொண்டனர்.
Next Story