கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 220 போ் கைது.

X
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பியவாறு தடையை மீறி மறியல் ஈடுபட்ட 220 ஆசிரியர்களை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.
Next Story

