சண்முகாநதி அணையிலிருந்து நேற்று (பிப்.23) முதல் நிறுத்தம்

X
சண்முகாநதி அணையிலிருந்து ஆண்டுதோறும் நவம்பரில் பாசனத்திற்கு தண்ணீர் விடுவிப்பது வழக்கம். இந்தாண்டு கடந்த நவ.12-ல் அணையில் இருந்து விநாடிக்கு 14.47 கன அடி என பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 100 நாட்கள் தண்ணீர் விநியோகம் செய்த நிலையில் அணையின் நீர் மட்டம் 26.25 அடியாக குறைந்தது. இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் விடுவிப்பது நேற்று (பிப்.23) முதல் நிறுத்தப்பட்டது.
Next Story

