சிவகங்கையில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
சிவகங்கையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து, மொத்தம் ரூ.61.06 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலான வேளாண் இயந்திரங்களை 23 விவசாயிகளுக்கு வழங்கினார்
Next Story