ஓசூர் மேயர் 23ல். வார்டில் நேரில் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வார்டு எண்- 23ல் மகாலட்சுமி நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இதை அடுத்து நேற்று ஓசூர் மேயர் சத்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாக்கடை பிரச்சனை, குடிநீர் பிரச்சனைகள் குறித்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தார். இதில் அதிகாரிகள் உள்ளனர்.
Next Story

