அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ₹.2.30 கோடி ரூபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை

அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ₹.2.30 கோடி ரூபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை
X
1500 எள் மூட்டைகள் வந்தடைந்தன
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(மே 19) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 5,800 மூட்டையும், எள் 1,500 மூட்டையும், கம்பு 100 முட்டையும்,சோளம் 85 விற்பனையானது. இதில் ஒரு முட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1576 ரூபாயும் குறைந்தபட்சம் 1000 ரூபாயாகும்.இதன் மொத்த மதிப்பு ₹.2கோடியே 30 லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story